கிளிநொச்சியில் தொற்று நீக்கும் பணியை தனிநபர் முfpன்னெடுப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தொற்று நீக்கும் பணியினை முன்னெடுத்திருந்தார்.

கிளிநொச்சி- கண்டாவளை, தருமபுரம் பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம், இராணுவ சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயல்பாட்டினை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.