கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

”கங்ணம் ஸ்ரைல்” நடனம் வெளிவந்து உலகெங்கும் பிரபல்யமாகியிருக்கும் இத்தருணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உலகத்தலைவர்களை கிண்டல்செய்யும் வகையில் You tube இல் கணினி பல்லூடக வடிவமைப்பாளர்களால் காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன . உங்களுக்காக சில வற்றினை இங்கே நகைச்சுவைக்காக தருகின்றோம்

அமெரிக்க ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

இலங்கை ஜனாதிபதியினை கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

இந்தியப்பிரதமரை கிண்டல் செய்யும் ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

உண்மையான ”கங்ணம் ஸ்ரைல்” நடனம்

குறிப்பு -இது வெறுமனே நகைச்சுவைக்காக பகிரப்பட்டது. இக்காணொளிக்கான காப்புரிமை உருவாக்கியவர்களையே சாரும்

Gangnam Style Basic Steps 5

Recommended For You

About the Author: webadmin