காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.எம். ஏக்கநாயக்க காலி பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இதனை தெரிவித்தார்.