கலிங்கம் பல்சுவை இதழ் வெளிவந்துள்ளது

நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் முகமாக யாழ் எய்ட் அமைப்பால் வெளியீடு செய்யப்படும் கலிங்கம் பல்சுவை இதழ் பரணி-6 வெளிவந்துள்ளது.வடக்கில் வசந்தம் வீசுமா?வலிசுமந்தோ் வலி கொடுத்தோர்க்கு அடி கொடுத்த வரலாறு,இரும்பு மனிதன் சதாம் உசைன்,நகைச்சுவை துணுக்குகள்,இலக்கிய நயம்,மற்றும் அறிவியல் விடயங்கள் போன்ற பல்வேறான கனதியான ஆக்கங்களை பரணி-6 தாங்கி வெளிவந்துள்ளது.

kalingam-book