ஓகஸ்ட் 2 வரை ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமா, நாடு பூராகவும் உள்ள ரயில் சேவைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை ஸ்தம்பிதமடையும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்கள தொழிலாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts