ஒரு மில்லியன் ரூபா செவவில்’யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு’ மீள் நிர்மானம்

jaffna_entranceஏ9 வீதி யின் செம்மணிப்பகுதியில் அபிவிருத்திப் பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீண்டும் அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

நல்லூர் பிரதேச சபையினால் இந்த வரவேற்பு வளைவு ஒரு மில்லியன் ரூபா செவவில் நிர்மானிக்கப்பட்டு வருவதா நல்லூர் பிரதேச சபை தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.