ஐ.நா விசாரணையாளர்களை அனுமதியோம்: ஜனாதிபதி by Editor / August 19, 2014 ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Related Posts யாழில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா June 28, 2022 வடமராட்சி கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! June 28, 2022 அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது June 28, 2022