ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்குக் கிழக்கில் 3000 வீடுகள்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்குக் கிழக்கில் 3000 வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளது.

vanni-suntha

இதற்கான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு வழங்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவாகியுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இந்த வீட்டுத் திட்டமானது இந்த வருட இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor