மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு தொடந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை திருகோணமலை ஊடான கடற் பிரதேசங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் எனவும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.