ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஊடக தின நிகழ்வுகள்

jaffna-universityயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில், ஊடக தினத்தினையொட்டி கறுப்பு வெள்ளை புகைப்படக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை காலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.

தொடர்ந்து ‘வறுமையின் எலி, வி(வீ)திகள், மெழுகுதிரி, உயிர்ப்பற்றுப் போகும் பேனா முனைகள், விலையேற்றம்’ ஆகிய 5 தலைப்புக்களைக் கொண்ட குறும்படங்கள் வெளியிடும் நிகழ்வும் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.