உயிருடன் பிடிக்கப்பட்ட 18 அடி சுறா

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் இன்று புதன்கிழமை (06) அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது.

இதனைக் கரைக்கு இழுத்து வந்த மேற்படி மீனவர்கள், மீண்டும் அதனைக் கடலிற்குள் விடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

fish

fish2

fish3