உயிருக்கு பயந்தே ராமேஸ்வரம் வந்தோம். ஈழ அகதிகள் உருக்கம்

விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

mullaiththevu-thanuskodi-india-tamil-family

தனுஸ்கோடி பகுதிகளில் இலங்கையில் இருந்து அகதிகள் வந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்கள் அனைவரும் முல்லைத்தீவு யோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

Related Posts