இலங்கை அரசஆணைக் குழுவிடமும் சாட்சியமளிக்கத் தயார் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தான் தயார் என்று நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

Erik Solheim

அது குறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:-

என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனக்கு தெரிந்தவற்றை எவர் முன்னிலையிலும் தெரிவிப்பதற்கு தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. விசாரணை குழு முன்னிலையில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னர் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor