இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்- வடமாகாண ஆளுநர் சந்திப்பு

யாழ் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நோபுஹிட்டோ ஹொபு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை நேற்று(30) சந்தித்தார்.

Japan-alunar

வட மாகாண ஆளுனரை சந்தித்த போது தற்போது வட மாகாணத்தில் செய்யப்பட்டுள்ள மற்றும் செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.