இயன் பொத்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கு பாதயாத்திரை

ian-bothamஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான இயன் பொத்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கு பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளார்.

இந்து சமுத்திர அனர்த்த நிவாரண அறநிதியத்திற்கு நிதி திரட்டும் வகையிலேயே அவர் இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளார்.

நவம்பர் மாதம் முதலாம் திகதியே தனது பாதயாத்திரையை மாங்குளத்திலிருந்து ஆரம்பிக்கவிருக்கின்றார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இயன் பொத்தம் இலங்கைக்கு உதவியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor