இத்தாலியில் நிலநடுக்கம்

மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மத்திய இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தாலியின் தென்கிழக்கு நகரமான இல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நில நடுக்கம் காரணமாக பாரியளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor