சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேர் அந்நாட்டரசால் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களையே ஆஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இவர்களில் 54 இலங்கையர்கள், 10 பங்களாதேஷிகள், மியான்மாரை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.