அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டம் விரைவில்

காணியற்ற அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

sajith-peremadsa

எதிர்வரும் இரு நாட்களுக்குள் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related Posts