அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் அனைத்தும் இரத்துசெய்யப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts