அன்டனி ஜெகநாதனுக்கு சம்பந்தன் அஞ்சலி

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன்,இன்று திங்கட்கிழமை(03) காலை அஞ்சலி செலுத்தினார்

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணம் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்

Related Posts