அனிருத்தின் சென்னையின் பெருமைகளை பற்றி கூறும் ஆல்பம்!

தமிழ் சினிமா இசையை புதிய பரிமாணத்திற்கு எடுத்து சென்றவர் அனிருத். இவர் தற்போது சென்னையின் பெருமைகளை பற்றி ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார்.

aniruth_album001

இதை சென்னையில் உள்ள பிரபல மாலில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டார், இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Recommended For You

About the Author: Editor