தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் துணுக்காய் பாண்டியன்குளம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 20-06-2017 சமகால அரசியல் நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்களை கீழ் உள்ள காணொளியில் பார்வையிடலாம்.