மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியைச் சேர்ந்த ஆறு வயதுப் பிள்ளையின் தாயாரும் முன்னாள் போராளியுமான யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரும் போராளியாக இருந்து உயிரிழந்துள்ளமையினால் விரக்தியடைந்த நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.