பணிக்கு வராதவர்கள் விலகியதாக கருதப்படுவர்

சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்தக் கோரி மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத ஓட்டுனர் சங்கமும் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளது.

எனினும், இன்று பணிக்கு சமூகமளிக்காத லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Related Posts