இருயுவதிகளின் வீட்டுக்கு பெண் இராணுவத்தினர் நல்லெண்ண விஐயம்

மல்லாகத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட இருயுவதிகளின் வீட்டுக்கு யாழ் கட்டளை தலைமையகத்தையைச் சேர்ந்த பெண் இராணுவத்தினர் நல்லெண்ண விஐத்தை மேற்கொண்டனர்.

அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட இருயுவதிகளில் ஒருவரின் பிறநத் தின நிகழ்விலும் இவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு பெண் இராணுவத்தினர் உதவிகளையும் வழங்கினர்.

Related Posts