வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக மலையாள பூஜை நேற்று (சனிக்கிழமை ) வவுனியா இறம்பைக்குளம் சிறீ கருமாரி நாகபூசனி அம்மன் கோவில் மண்டபத்தில் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சபரிமலை குரு முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி சிவகாம கலாநிதி சிறீ ஐப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் மலையாள பூஜையும் பஜனையும் நடைபெற்றது.
- Tuesday
- May 13th, 2025