விடுதலைப்புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர்கள் கல்வி வீழ்ச்சிக்கு காரணம். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார்.விடுதலைப்புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர்கள் மனஎழுச்சியுடன் கல்வி கற்பதற்கான நிலை அவர்களது எண்ணம் சி்ந்தகள் திசை திருப்பப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
- Friday
- July 25th, 2025