யாழில் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை அலுவகத் தொகுதி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

event772016

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் விக்கிரமரட்ண தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில், பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கலந்து கொண்டதோடு, பிரதி அமைச்சர் பைசல் கசீம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Related Posts