யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சேரி ஒழுங்கையுடாக வந்த வாகனத்துடன் முச்சக்கர வண்டி ஒரு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்த முன்று நபர்கள் படுகாயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொஸிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 08.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி அதிவேகமாக பயனித்த காரணமாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது என பொஸிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர்.