யாழ் பல்கலை மாணவர்களிடையே மோதல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பிரிவைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்தனர்.

மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செயற்பாடுகளை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வாசிகசாலையில் ஒட்டியதாக கூறப்படும் சுவரொட்டிகளே இந்த மோதல்களுக்கான காரணம் என அறியமுடிகின்றது.

எதுஎவ்வாறாயினும் சம்பவத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரொமான்ஸ் பண்ணாதீர்கள்! யாழ்.பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

Related Posts