இன்று (13-08-2015 )வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பரப்புரைக்கூட்டம் பருத்தித்துறை மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இப் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.