யாழ் நாச்சிமார் கோயிலடியில் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மாலை 4.00 மணிக்கு தொடக்கி நடை பெற்றது.

இதில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெருந்திரளானமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

11207358_707645319335177_7884543942548024387_n

tnfp meeting in nachimarkovil-4

tnfp meeting in nachimarkovil-5

Related Posts