தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை யாழ்.நகரப் பகுதியில் நடைபெற்றது.மாணவ சமூகத்தினருக்கான பிரச்சார கூட்டமே நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மணவர்கள் பலர் அரசியல் சம்மந்தமானதும், சட்டம் சம்மந்தமான கேள்விகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டிருந்தனர்.மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

a

c

b

Related Posts