வேகப்புயல் பிரட் லீ நடிக்கும் ’அன் இண்டியன்’ திரைப்படம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நடித்து வரும் ’அன் இண்டியன்’ [Un indian] திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Brett-Lee-to-make-his-Big-screen-debut-with-film-UnIndian

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ முதல் முறையாக இந்தியாவை மையப்படுத்திய ”இந்தியன் அல்லாதவன்” [UNINDIAN] என்ற சினிமா படத்தில் நடத்தி வருகிறார்.அந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படத்தில் விலங்குகளை பராமரிக்கும் பராமரிப்பாளராக பிரட் லீ நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்திய நடிகை தனிஷ்தா சட்டர்ஜி நடிக்கிறார். இந்த சினிமா காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்ட திரைப்படமாக என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts