அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா பயணமாகியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிச்செல் ஒபாமா ஆகியோரை சந்தித்துள்ளார்கள்

01(1085)

Related Posts