ஆபிரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவிவருகின்ற எபோலாவை தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான அறுவைச்சிகிச்சை கையுறைகளை, உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை பிரதிநிதியிடம் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு கையளித்தார்.
- Tuesday
- May 6th, 2025