ஆவரங்கால் – அச்சுவேலி பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அச்சுவேலி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்குள் இருந்து பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 521ஆவது இராணுவத்தினரால் மீட்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.