இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வட குல மக்களை சந்தித்த வேளையில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ் வாதரத்தை மேம்படுத்த கனேடிய அரசின் நிதி உதவியை பெற்று வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும் அவர் அங்கு கூறுகையில் போரினால் பாதிக்கப்பட்டு மற்றும் இடம் பெயர்தோரின் வாழ்கையை மென் மேலும் வளம் பெற கனேடிய தமிழர்களுடன் இணைந்து செயல் படுவேன் என்று உறுதியளித்துள்ளார்
- Tuesday
- May 13th, 2025