யாழ். தலைமையகத்தை சேர்ந்த படையினரால் இராணுவத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
241 சிப்பாய்கள் இரத்த தானம் செய்தார்கள். பலாலி இராணுவ தள வைத்தியசாலையில் வைத்து இரத்த தானம் இடம்பெற்றது.



