HDFC வங்கியில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HDFC வங்கியில் (Housing Development Finance Corporation Bank) காணப்படும் பின்வரும் வெற்றிடங்களுக்கு, தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள்:

  • Software Engineer – IT

  • Company Secretary

  • Manager – Internal Audit

  • Threat Analyst

  • Security Operations Centre (SOC) Analyst

  • Assistant Manager – Systems Development

விண்ணப்ப முடிவுத் திகதி: 29.11.2026

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை அறிந்து கொள்ள வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான HDFC Careers பக்கத்தைப் பார்வையிடவும்.

Related Posts