தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கள்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் துணிச்சலான முறையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் தப்பிச் சென்றவர்களைக் கண்டறிய 17 தனிப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இன்று காலை நிலவரப்படி, சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு தலைமை காவலர்கள் உட்பட ஒன்பது சிறைத்துறை பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு

Related Posts