வரலாறு காணாத அடி வாங்கிய சர்தார் 2!

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் சர்தார் 2.

இப்படம் ரசிகர்கள் முதல் நாளே மிக கலவையான விமர்சனங்களை தான் கொடுத்தனர். அதை தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் எப்படியும் படம் ஓடிவிடும் என்று நினைத்தார்கள்.

ஆனால், படத்தின் வசூல் இரண்டாம் நாளே மிக மோசமான நிலைக்கு சென்றது. ஆம், சர்தார் 2 உலகம் முழுவதும் வெறும் 16 – 18 கோடி தான் வசூல் வந்திருக்கும்.

அதிலும் தமிழகத்தில் இப்படம் வெறும் 9 கோடி தான் தற்போது வரை வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூற, கண்டிப்பாக இது கார்த்தி கெரியரில் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts