முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.
எயார்பஸ் விமானங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றையதினம் (08) முற்பகல் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.