கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் (VTA) வெற்றிடமாகவுள்ள பல்வேறு உயர் மற்றும் நிர்வாகப் பதவிகளுக்காக தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிர்வாகம், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மேலாண்மைத் துறைகளில் திறமையும் தகுதியும் கொண்ட நபர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் (VTA) காலியாகவுள்ள பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பதவிகளுக்கான ஆங்கில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
List of Vacant Positions & Salary Details
| # | Job Title | Salary Step (w.e.f. 2025/2026) | Age Limit |
|---|---|---|---|
| 01 | Director (Human Resource and Administration) |
Rs. 105,399.00 + Govt. allowances | 35 – 55 years |
| 02 | Assistant Director (District) |
Rs. 71,730.00 + Govt. allowances | 22 – 45 years |
| 03 | Assistant Director (Career Guidance, Job Placement & Promotion) |
Rs. 71,730.00 + Govt. allowances | 22 – 45 years |
| 04 | Training Officer | Rs. 58,615.00 + Govt. allowances | 22 – 45 years |
| 05 | Programme Officer | Rs. 58,598.00 + Govt. allowances | 22 – 45 years |
| 06 | Draughtsman (Contract Basis) |
Rs. 43,379.00 (Monthly Allowance) + Govt. allowances | 22 – 45 years |
| 07 | Management Assistant (Non-Technical) |
Rs. 43,312.00 + Govt. allowances | 18 – 45 years |
* Note: The upper age limit will not be applicable to officers currently serving in Government / State Corporations / Statutory Institutions.
மேலதிக விபரங்களுக்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.vtasl.gov.lk அனுகவும்