நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் கூறப்பட்டது.

அவர் நடித்த ஹிந்தி படத்திற்க்கு தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ராஜ்குமார் ராவ் உடன் ஜோதிகா நடித்து இருந்த ஸ்ரீகாந்த் என்ற படம் சிறந்த ஹிந்தி படமாக விருது பெறுகிறது. இது பெருமையாக இருப்பதாக ஜோதிகா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
“பட்ஜெட் தொடங்கி படம் ரிலீஸ் ஆகும் வரை பல சிக்கல்களை சந்தித்தாலும், படம் வெற்றி பெற்றால் படக்குழுவுக்கு அது எமோஷனாக இருக்கும். பார்வையற்ற ஒருவரும் சாதிக்க முடியும் என காட்டிய படம் இது.”
“25 வருடங்களுக்கு பின் நான் நடித்த முதல் ஹிந்தி படம் இது என்பதால் இந்த ரோல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என ஜோதிகா கூறி இருக்கிறார்.
இதேவேளை சிறந்த தமிழ் படமாக ராயன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது.
விருது வென்றவர்கள் லிஸ்ட்இதோ..
சிறந்த நடிகர்: மம்மூட்டி (பிரம்மயுகம்)
சிறந்த படம்: ‘Article 370’
சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த எடிட்டிங்: அமரன் (ஆர்.கலைவண்ணன்)
சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் (அமரன்)
சிறந்த பொழுதுபோக்கு படம்: ‘Kalki 2898 AD’
சிறந்த திரைக்கதை: புஷ்பா 2
சிறந்த ஆடை வடிவமைப்பு: புஷ்பா 2
சிறந்த வசனம்: வெங்கி அட்லுரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த ஸ்டண்ட் choreography: மகாராஜா (அனல் அரசு)
ஸ்பெஷல் மென்ஷன்: கேப்டன் மில்லர்
ஸ்பெஷல் மென்ஷன் 2: மெய்யழகன்
சிறந்த தமிழ் படம்: ராயன்
சிறந்த Sound Design: Blue (Tamil)
சிறந்த துணை நடிகை: சாச்சனா (மகாராஜா)
Best feature film promoting National, social and environmental values: கேப்டன் மில்லர்