இலங்கை வங்கியில் (BOC) வேலை வாய்ப்பு!

இலங்கை வங்கி (Bank of Ceylon) காலியாகவுள்ள பயிலுநர் அபிவிருத்தி உதவியாளர் (Trainee Development Assistant) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருகிறது.

முக்கிய விபரங்கள்:

விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் தேதி: 2026 ஜூலை 25

பணிபுரிய வேண்டிய மாகாணங்கள்: மத்திய, கிழக்கு, வடக்கு, வட மத்திய, வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் (இங்கு மாத்திரமே வெற்றிடங்கள் காணப்படுகின்றன).

முக்கிய பொறுப்புகள்:
நுண்கடன் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆலோசனை வழங்குதல்.

வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் உறவுகளைப் பேணல்.

கடன் தேவைகளை மதிப்பிடுதல், கண்காணித்தல் மற்றும் கடன்களை மீள அறவிடுதல்.

கிராமிய சேமிப்புகளைத் திரட்டுதல் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள்.

மேலதிக விபரங்களுக் இங்கே அழுத்தவும்

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து (Download Application Form) விண்ணப்பிக்கலாம்

Related Posts