பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எவருக்கும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க பேச்சு சுதந்திரம் கிடையாது என நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் அந்த பெண் வைத்தியருக்கு எதிராக எவ்வித ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியில் முன்வைக்கக் கூடாது என அர்ச்சுனாவின் வாய்க்கு நீதிமன்றம் பூட்டுப் போட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் (Online Safety Act) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்ட மிக முக்கிய வழக்காக இது மாறியுள்ளது.
- Friday
- June 19th, 2026
