நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்;
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – 071 8591882
பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி – 071 8592067
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் – 071 8592714
பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் – 071 8591883
Hunting இலகுவான தொலைபேசி இலக்கம் – 011 2887973
வாட்ஸ்அப் இலக்கம் – 071 8592802
பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையவழி முகவரி – http://www.police.lk/
பொலிஸ் முகநூல் பக்கம் – (https://www.facebook.com/srilankapoliceofficial)
பொலிஸ் யூடியூப் – (https://www.youtube.com/@srilankapoliceofficial)
பொலிஸ் எக்ஸ் (X) தளம் – https://x.com/SL_PoliceMedia?fbclid=IwY2xjawJtQNtleHRuA2FlbQIxMAABHvHLAIRrlUPeQeM0ReDB_ywX7_qDJjgTZYxUFaSzSHcLH9TVEUmCTZu8ewUw_aem_LYvQlcoYckoWxnjZgQkubw
பொலிஸ் டிக்டோக் – https://www.tiktok.com/@sri_lanka_police?is_from_webapp=1&sender%20device=pc
பொலிஸ் மின்னஞ்சல் முகவரிகள் – dir.media@police.gov.lk / oic.media@gov.lk / policemedia.media@gmail.com
பொலிஸ் தபால் இலக்கம் – பொலிஸ் ஊடகப் பிரிவு, 14ஆவது மாடி, சுஹுருபாய, பத்தரமுல்லை , கொழும்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகள் ஊடாக பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.