மதத் தலங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ளுமாறு அரசு கோரிக்கை!!

அனைத்து மதத் தலங்களுக்கும் செல்வதை இயலுமான வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சமய நிகழ்வுகளை இயலுமானளவு வரையறுத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நேற்றையதினம் (07) புதன்கிழமை இந்த அறிவிப்பை அறிக்கை ஒன்றின் ஊடாக விடுத்துள்ளது.

Related Posts