Ad Widget

யாழில் பாரிய வெடிப்பு சத்தம்!! – காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையதேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts